மகேஷ் பாபுவின் சமபளம் ரூ.25 கோடி?

Bookmark and Share

மகேஷ் பாபுவின் சமபளம் ரூ.25 கோடி?

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் படங்களுக்கு என்று தெலுங்கு திரை உலக ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும். மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஸ்ரீமந்துடு படம் தெலுங்கு திரை உலகில் வசூல் சாதனை படைத்த படங்களின் பட்டியலில் பாகுபலிக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்படத்திற்கு பின்னர் மகேஷ் பாபு சமந்தா, பிரணிதா, காஜல் அகர்வால் என மூன்று நாயகிகளுடன் இணைந்து குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான பிரம்மோத்சவம் படத்தில் நடித்து வருக்கின்றார்.

பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவின் சம்பளம் ரூ25 கோடி என டோலிவுட் செய்திகள் கூறுகின்றன. முதலில் இப்படத்தை மகேஷ் பாபு பிவிபி நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக போஸ்டர்கள் வெளிவந்த பின்னர் மகேஷ் பாபு தயாரிக்கவில்லை என கூறப்பட்டது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions