விருது வாங்கிய மகேஷ் பாபு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

Bookmark and Share

விருது வாங்கிய மகேஷ் பாபு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கடைசியாக நடித்த படங்களில் பிரம்மோற்சவம் படத்தை தவிர மற்ற எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனால் இவரது மார்கெட்டும் கடகடவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமான மகேஷ் பாபு, டிவிட்டரில் ஜூரி குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions