முருகதாஸ் படத்துக்காக முதல்முறையாக டப்பிங் பேசும் மகேஷ் பாபு!

Bookmark and Share

முருகதாஸ் படத்துக்காக முதல்முறையாக டப்பிங் பேசும் மகேஷ் பாபு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்துக்காக நடிகர் மகேஷ் பாபு முதல்முறையாக தமிழில் டப்பிங் பேசவுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்கவுள்ளது. பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions