மகேஷ் பாபுவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

Bookmark and Share

மகேஷ் பாபுவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்’ படம் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘ரஜினி முருகன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ்பாபு தற்போது 'பிரம்மோத்சவம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions