தெலுங்கு பட உலகில் முதல் இடம் பிடித்த மகேஷ்பாபு

Bookmark and Share

தெலுங்கு பட உலகில் முதல் இடம் பிடித்த மகேஷ்பாபு

தெலுங்கு பட உலகில் பல முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள். என்றாலும் தற்போது முதல் இடத்தில் இருப்பவர் மகேஷ்பாபு. இவர் புதிதாக நடிக்க இருக்கும் படத்துக்கு ரூ.25 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

பவன் கல்யாண் சம்பளம் ரூ.22 கோடி, 'பாகுபலி' ஹீரோ பிரபாஸ் சம்பளம் ரூ.18 முதல் 19 கோடி. ஜூனியர் என்.டி.ஆர். ரூ.20 கோடி பெறுகிறார். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா ரு.17 கோடி முதல் படத்தின் பட்ஜெட்டை பொறுத்து சம்பளம் பெறுகிறார். அல்லு அர்ஜுன் சம்பளம் ரூ.15 கோடி வாங்குகிறார்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions