மகேஷ் பாபு – முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிரபல நடிகை!

Bookmark and Share

மகேஷ் பாபு – முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிரபல நடிகை!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். அதுபோக பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் பரிணீதி சோப்ரா இப்படத்தில் இருந்து விலகியிருப்பதாகவும் அவருக்கு பதிலாக ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது.

இத்தகவலை தற்போது ராகுல் ப்ரீத் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் முருகதாஸ் படம் என்பதால் கதை கேட்காமலே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions