மகேஷ் பாபுவை தொடர்ந்து விக்ரம்!

Bookmark and Share

மகேஷ் பாபுவை தொடர்ந்து விக்ரம்!

இயக்குனர் ஹரி, விக்ரமின் அடுத்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் இயக்கபோவதாகவும் இது சாமி படத்தின் இரண்டாம் பாகம் எனவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என விக்ரம் தற்போது கூறியுள்ளார். சாமி முதல் பாகத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கவுள்ளார்.

ஆனால் கதாநாயகியை பொறுத்தவரை த்ரிஷாவும் இரண்டாவது கதாநாயகியாக மகேஷ் பாபு ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங்கும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions