இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி

Bookmark and Share

இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி

இந்தி நடிகை மந்த்ரா பேடி தமிழில் சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்தார். இப்போது ஜிவி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மந்த்ரா பேடி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பிரபலமானவர்.

கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து வந்து டிவியில் நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். இது அவருக்கு திரையுலகில் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. 45 வயதாகும் மந்திரா பேடி தற்போதும் தனது உடற்கட்டை கனக்கச்சிதமாக பராமரித்து வருகிறார்.

தனது கவர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் ஷார்ட்ஸ் மற்றும் கச்சை அணிந்த கிக்கான புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மந்திரா பேடியின் இளமை துடிப்புக்கு என்ன காரணம் என்றால் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதுடன் ஒருவகை திரவ உணவை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது உடற்கட்டை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது என்கிறார்.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஆளுநர் கிரண் பேடியின் கருத்தை எதிர்த்து ஆர்.ஜே.பாலாஜி காட்டம்!
மக்களிடையே நல்ல ஒழுக்கங்களை கொண்டு வர ரஜினியை விளம்பர தூதராக நியமிக்க திட்டம்: கிரண் பேடி
ரஜினியை நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கவேண்டும் – கவர்னர் கிரண்பேடி!
உங்களுக்கு என் இங்கிலீஷ் புரியுமா? - திஹார் இசை வெளியீட்டுக்கு வந்தவர்களைக் கேட்ட கிரண் பேடி
திகார் படத்துக்கும் கிரண்பேடிக்கும் என்ன சம்மந்தம்?
பார்த்திபனின் வித்தகன் ஆடியோவை வெளியிட்ட கிரண் பேடி...!
மீண்டும் தமிழில் நடிப்பதற்கு நான் ரெடி – மந்த்ரா பேடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions