மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்

Bookmark and Share

மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்ற படம். இவை அஜித்தின் 50வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல். இந்நிலையில் மங்காத்தா படம் முடியும் போதே இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுப்பது போல் தான் முடித்திருப்பார்கள், இதுக்குறித்து வெங்கட் பிரபுவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக அதற்கான லைன் நான் மங்காத்தா எடுக்கும் போதே அஜித் சாரிடம் சொன்னேன், அவர் ஓகே சொன்னால், திரைக்கதை அமைக்கும் வேலையில் இறங்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.

அஜித் அடுத்து வினோத், புஷ்கர் காயத்ரி இன்று விக்ரம் குமார் என யாருடன் இணைவார் என்று பெரிய கேள்வி இருக்க, வெங்கட் பிரபுவிற்கு ஓகே சொல்வாரா? பார்ப்போம்.


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions