அக்னிநட்சத்திரம் இரண்டாம் பாகமா? மணிரத்னத்தின் அடுத்தபடம்..

Bookmark and Share

அக்னிநட்சத்திரம் இரண்டாம் பாகமா? மணிரத்னத்தின் அடுத்தபடம்..

தற்போது  இரண்டாம் பாகம் என  தமிழ் திரையுலகில்  பல படங்கள் உருவாக்கி வருகின்றன. அதில் பில்லா, விஸ்வரூபம், சிங்கம் என சில படங்களின் 2ஆம் பாகங்கள் உருவான நிலையில், தற்போது பிரமாண்டத்தின் உச்சமான பாகுபலி மற்றும் எந்திரன் படங்களின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், மணிரத்னமும்   தான் இயக்கிய அக்னிநட்சத்திரம் படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கப்போவதாக முன்பு செய்திகள் வெளியாகின.  

மணிரத்னம்  ஓ காதல் கண்மணி என்ற படத்தை  அடுத்து தற்போது  புதிய படவேலைகளில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வரும் அந்த படத்தில் நடிக்க கார்த்தி-துல்கர்சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை புக் பண்ணி விட்டார்.

இன்னொரு நாயகி தேர்வும் நடக்கிறது. இதில் கார்த்தி-துல்கர்சல்மான் இருவரும் எதிரும் புதிருமான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அக்னிநட்சத்திரம் படத்தின் 2ம் பாகமா? இல்லையா ?என்பது உறுதியாக தெரியவில்லை.


Post your comment





Related News
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions