மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?

Bookmark and Share

மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வந்த காற்று வெளியிடை படுதோல்வியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு கேங்ஸ்டர் படம் எடுப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.மேலும், காற்று வெளியிடை நாயகி அதிதி ராவிடமும் கால்ஷிட் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகின்றது.இதில் இவருக்கு ஜோடியாக மணிரத்னத்தில் பேவரட் நாயகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு
அரண்மனை கிளி ஜானுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... அவரது கணவர் இவர் தான் - புகைப்படத்துடன் இதோ.!
பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? - ஷாக்கிங் அப்டேட்.!
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions