மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

Bookmark and Share

 மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவர் தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க தயாராகிட்டு வர்றாரு. கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில இருக்காங்க.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போ தீவிரமா நடந்திட்டு வர்ற நிலையில இதுக்கிடையில தன்னோட உதவியாளர் தனசேகர் இயக்கத்தில ஒரு படத்த மணிரத்னம் கதை, வசனம் எழுதி தயாரிச்சிட்டு வர்றாரு.

தொடர்ந்து தன்னோட படங்களுக்கு கவித்தமா பேர் வெக்கிற மணிரத்னம் இந்த படத்துக்கு வானம் கொட்டட்டும்னு பேர் வெச்சிருக்காரு. இந்த படத்தில விக்ரம் பிரபு நாயகனா நடிக்கிறாரு. குடும்ப உறவுகள மையப்படுத்தி உருவாகுற இந்த படத்தில விக்ரம் பிரபுவோட சகோதரியா ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்க மடோனா செபாஸ்டின் நாயகியா நடிக்கவிருக்காங்க.

இந்நிலையில் நடிகை மடோனா செபாஸ்டின் மணிரத்னத்தை அவருடைய அலுவலகத்தில் தற்போது சந்தித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions