வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மணிரத்னம் - சுஹாசினி தம்பதி

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மணிரத்னம் - சுஹாசினி தம்பதி

தொடர் கன மழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று பல உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

விஷால், சித்தார்த், பார்த்திபன், மோகன், இளையராஜா, தனுஷ் , ராணா, காஜல் அகர்வால் என பலரும் இதில் அடக்கம். இதற்கிடையில் பிரபல இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினியும் இணைந்து உதவிகள் பலவற்றை செய்து வருகிறார்கள்.

ஒரு வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், பெண்களுக்கான சானிட்டரி நேப்கின்கள், என பல உதவிகளைச் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions