பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!

Bookmark and Share

பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மேலும் நயன்தாராவும் இப்படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுஒருபக்கம் இருக்க தற்போது அமலா பாலும் இப்படத்தில் இணைந்துள்ளாராம். இவர் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறொரு வேடத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

இது ஒருபக்கம் இருக்க இந்த படத்துக்காக தற்போதே விக்ரம் உடல் எடையை அதிகரிக்கும் பணியில் இறங்கிவிட்டாராம். மேலும் குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பயிற்சிகளையும் விக்ரம் மேற்கொள்ள தயாராகி வருகிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை?
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions