அனுமார் கேரக்டரில் நடிக்கும் மன்சூர் அலிகான்

Bookmark and Share

அனுமார் கேரக்டரில் நடிக்கும் மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான் 'அதிரடி' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். பாலு ஆனந்த் இயக்குகிறார். நாயகிகளாக சஹானா, பூபிஷா, காவ்யா போன்றோர் நடிக்கின்றனர்.

சிலம்பம், களறி, வாள்வீச்சு, மான் கொம்பு, போன்ற சண்டை பயிற்சிகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இதில் அனுமார் கேரக்டரிலும் மன்சூர் அலிகான் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் சண்டை காட்சிகளை 30–க்கு மேற்பட்ட சண்டை பயிற்சியாளர்களை வைத்து படமாக்கி உள்ளனர். மகேஷ், கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இப்படத்துக்கான கதை, திரைக்கதை வசனம் பாடலை மன்சூர் அலிகானே எழுதி உள்ளார். இசையமைத்தும் இருக்கிறார். அடுத்த மாதம் (ஜூலை) படம் ரிலீசாகிறது.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions