தங்கத்தமிழன் மாரியப்பன் – திரையுலகினர் வாழ்த்து!

Bookmark and Share

தங்கத்தமிழன் மாரியப்பன் – திரையுலகினர் வாழ்த்து!

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான வருண் சிங் பாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பிரதமர் மோடி மற்றும் திரையுலகைச் சேர்ந்த அமிதாப்பச்சன், சூர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம், பிரசன்னா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்
ராகவா லாரன்ஸின் மகளா இது?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions