மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீனா..!

Bookmark and Share

மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீனா..!

இயக்குனர் ஜிபு ஜேக்கப் பிஜூ மேனனை வைத்து வெள்ளிமூங்கா என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார்.

இதனால் வெற்றியின் காரணமாக இரண்டாவது படத்திலேயே மோகன்லாலை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் ஜிபு ஜேக்கப். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்க இருக்கிறார். 

த்ரிஷ்யம் என்கிற மெகா ஹிட் படத்திற்கு பிறகு மீண்டும் மோகன்லாலுடன் ஜோடி சேருகிறார் மீனா. ஏற்கனவே மீனா மோகன்லாலுடன் வர்ண பகிட்டு, மிஸ்டர் பிரம்மச்சாரி உட்பட சில படங்களில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions