அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே

மெர்சல் இந்த தீபாவளி சரவெடியாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க இன்று சென்னையின் மிகப்பிரபலமான திரையரங்கம் ரோகினியில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

ரோகினி திரையரங்கு என்பது ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்காக உள்ளது, அதனால், இன்று அதிகாலையே டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

ரசிகர்களின் கூட்டத்தை ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, மேலும் தளபதி ரசிகர்களின் கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு கூட ஏற்பட்டது,

அதற்கு திரையரங்க உரிமையாளர் மன்னிப்பும் கேட்டுள்ளார், இதோ மெர்சல் டிக்கெட் முன்பதிவு கூட்டம்.


Post your comment





Related News
சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!
என்.ஜி.கே தோல்வியால் சிக்கலில் மாட்டிய சூர்யாவின் இன்னொரு படம் – பரிதாப நிலை!
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
சூர்யா ஒன்னும் சிவகுமார் மாதிரி இல்ல, அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகருக்காக என்ன செய்துள்ளார் பாருங்க.!
சூர்யா - சிவா படம் குறித்த தாறுமாறான அப்டேட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions