தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?

Bookmark and Share

தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் என்பது தற்போதெல்லாம் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. ஏனெனில் சினிமா ஸ்ட்ரைக், GST வரிக்கு பிறகு வசூல் கொஞ்சம் குறையவே தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம். இதோ...

1.மெர்சல்- ரூ 125 கோடி

2.கபாலி- ரூ 76 கோடி

3.தெறி- ரூ 75 கோடி

4.வேதாளம்- ரூ 75 கோடி

5.ஐ- ரூ 70 கோடி

இதில் பாகுபலி-2 ரூ 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாலும், அவை தெலுங்குப்படம் என்பதால் அதை தவிர்த்த லிஸ்ட் தான் இது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions