மெர்சல் குறித்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி - குஷியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

மெர்சல் குறித்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி - குஷியில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ததோடு பிரபல தேசிய கட்சியையும் பதற வைத்தது.

மேலும் இந்த படத்தை எதிர்த்து அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க எந்த அவசியமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்தனர், மேலும் படத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions