அடுத்தாண்டு மே 13ல் மிர்சியா ரிலீஸ்!

Bookmark and Share

அடுத்தாண்டு மே 13ல் மிர்சியா ரிலீஸ்!

பாக் மில்கா பாக் எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்த ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அடுத்து இயக்க இருக்கும் படம் மிர்சியா. நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக அறிமுகமாகிறார், அவருடன் சாயாமி கெர் ஹீரோயினாக நடிக்கிறார். அட்டகாசமான காதல் படமாக இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர்.

ராஜஸ்தானை மையமாக வைத்து இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார். இப்படத்திற்காக பல திறமைவாய்ந்த கலைஞர்களை பணியாற்ற வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வௌியில் படம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமும் வெளியாக கூடாது என்று படக்குழு அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், அடுத்தாண்டு 2016, மே 13ம் தேதி மிர்சியா படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions