ரம்ஜானுக்கு இல்லை; ஓணம் ரிலீஸாக தள்ளிப்போகும் மோகன்லால் படம்..!

Bookmark and Share

ரம்ஜானுக்கு இல்லை; ஓணம் ரிலீஸாக தள்ளிப்போகும் மோகன்லால் படம்..!

இந்த வருடத்தில் இதுவரை ரசம், என்னும் எப்பொழும் ,லைலா ஓ லைலா என மூன்று படங்களை கொடுத்துவிட்டார் மோகன்லால்.

நான்காவதாக தற்போது அவர் நடித்துவரும் லோஹம் படம் வரும் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் இன்னும் சில நாட்கள் படப்படிப்பு நடத்த வேண்டியிருப்பதாலும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தாமாதமாவதாலும் இந்த ரம்ஜானுக்கு படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், அதனால் ஓணம் பண்டிகை ரிலீசாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்தப்படத்தை ரஞ்சித் இயக்குகிறார். படத்தில் டாக்ஸி ட்ரைவராக மாறியுள்ள மோகன்லால், தங்க கடத்தல் கும்பலுடன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதைக்களம். கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

மோகன்லாலின் டாக்ஸியில் சவாரிக்காக ஏறும் ஆண்ட்ரியாவுக்கு மோகன்லாலுக்கும் எண்ண அலைவரிசை ஒத்துப்போக, இரண்டுபேரும் சேர்ந்து ஒரு சவாலான விஷயத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் மைதிலி, நடிப்பதோடு மட்டுமல்லாது ரஞ்சித்துக்கு உதவி இயக்குனராகவும் மாறி வேலைபார்த்துள்ளார்.


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions