இது எதிர்பார்க்கவில்லை; மோகன்ராஜா

Bookmark and Share

இது எதிர்பார்க்கவில்லை; மோகன்ராஜா

மோகன்ராஜா என்றாலே ரீமேக். ரீமேக் என்றாலே மோகன்ராஜா என்று முத்திரை குத்தப்பட்டவர். இவர் தற்போது முதன் முறையாக  சுயமாக கதை உருவாக்கி எடுத்துள்ள படம் தனி ஒருவன். இப்படம் பற்றி பேசும்போது..

இந்தக் கதையின் ஆதாரம், மூலம் எல்லாமே பத்திரிகைச் செய்திகள்தான் நம்மூர்களில் பத்திரிகைச் செய்திகளில் அவ்வளவு சினிமாக் கதைக்கான கருக்கள்,  கதைகள் , தகவல்கள்  கொட்டிக் கிடக்கின்றன.  

எப்போதும் பத்திரிகைகள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றன. ஆனால் படிக்கிறவர்கள் எதுவும் செய்வதில்லை. அரவிந்தசாமியை வில்லனாக்கியது ஏன்? இதுதான் இப்போது என்னை எல்லாரும் கேட்கும் கேள்வியாக உள்ளது.

இதற்காகத்தான் அவரை வில்லனாக்கினேன். ஒரு பொய்யை அழகாக காட்ட ஆசைப்பட்டேன். அழகை பொய்யாகக் காட்ட ஆசைப்பட்டேன். அதுதான் அரவிந்தசாமியை வில்லனாக்கிய காரணம்.  அதன் விளைவாக தியேட்டரில் மக்கள் வரவேற்பை பார்த்து அசந்து விட்டேன். இது நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கிறது" என்றார்.


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions