மோகன்லால் மீண்டும் டோலிவுட்டில்

Bookmark and Share

மோகன்லால் மீண்டும் டோலிவுட்டில்

நடிகர் மோகன்லால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் சுரேஷ் வம்சி இயக்கும் நுவே நா பிரானமணி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தில் சூரஜ் மற்றும் கவிதா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.  இவர் ஏற்கெனவே நேரடி தெலுங்கு படமான காண்டீவம், இட்டாரு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மோகன்லால் தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஜில்லா  படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றி படமாக அமைந்தது. 


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions