மாபெரும் தொகைக்கு விற்பனையான மொட்ட சிவா கெட்ட சிவா!

Bookmark and Share

மாபெரும் தொகைக்கு விற்பனையான மொட்ட சிவா கெட்ட சிவா!

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் ரூ. 18 கோடிக்கு விலைபோய் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் லாரன்ஸ் கேரியரில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையான படம் இதுவேயாகும்.

சாய் ரமணி இயக்கிவரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக டார்லிங் புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions