மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Bookmark and Share

மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் படத்தின் ரஷ் பார்த்த சிவகார்த்திகேயன் சில இடங்களில் காமெடியை சேர்க்க சொல்லி கேட்டதன் பேரில் தற்போது ரீ ஷூட் நடந்து வருவதாக நாம் சொல்லியிருந்தோம்.

இதனால் மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகும் என ஒரு செய்தி வைரலாக பரவியது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ராஜேஷ் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இந்தமுறை படம் சொன்ன நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions