ட்விட்டரில் இந்திய அளவில் சாதனை படைத்த எம். எஸ். ஜி 2

Bookmark and Share

ட்விட்டரில் இந்திய அளவில் சாதனை படைத்த எம். எஸ். ஜி 2

அக்டோபர் 1-ந் தேதி புலியுடன் மோதி வெளிவந்த ‘எம்.எஸ்.ஜி.-2’ என்ற இந்தி படமும் தமிழில் வெளியாகியுள்ளது. வட  நாட்டில் உள்ள பிரபல சாமியாரான குர்மீத் ராம் நடித்துள்ள.‘எம்.எஸ்.ஜி.-2’ படம் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

இதை தொடர்ந்து நடிகர் குர்மீத் ராம் ரசிகர்கள் #MSG2WorldRecord  என்று  டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions