மு.களஞ்சியம் இயக்கும் களவு தொழிற்சாலை !

Bookmark and Share

மு.களஞ்சியம் இயக்கும் களவு தொழிற்சாலை !

பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் என சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். இவர் கருங்காலி என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில அஞ்சலி நாயகியாக நடித்தார்.

அதையடுத்து, அதே அஞ்சலியை மீண்டும் ஜோடி சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார் களஞ்சியம். ஆனால், 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், அஞ்சலியுடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட, அப்படத்தில் இருந்தே அவர் விலகினர்.

இருப்பினும் எப்படியேனும் அஞ்லியை தனது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்த களஞ்சியத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் இப்போது ஊர் சுற்றி புராணத்தை கிடப்பில் போட்டு விட்டு, முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

களவு தொழிற்சாலை என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படும் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. 


Post your comment





Related News
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions