முருகதாஸ் – மகேஷ் பாபு படத்தை தயாரிக்கும் 5 முன்னணி நிறுவனங்கள்!

Bookmark and Share

முருகதாஸ் – மகேஷ் பாபு படத்தை தயாரிக்கும் 5 முன்னணி நிறுவனங்கள்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். மேலும் பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 110 கோடியை தொடும் எனவும் கூறப்படுகிறது.

எனவே இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.ஆர்.எம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், மகேஷ் பாபுவின் எம்.பி.என்டர்டெய்மென்ட் நிறுவனம், ரிலையன்ஸ், லியோ புரொடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் என ஐந்து முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாம்

 


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions