மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?

Bookmark and Share

மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ளது 8தோட்டாக்கள். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், "இது கிரைம் திரில்லர் கதை. போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு துப்பாக்கி மாயமாகிறது. அதில் உள்ள 8 தோட்டாக்கள் வெவ்வேறு இடங்களில் வெடிக்கின்றன.

ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு காரணம் யார்? என்பது கதை. இதில் நாயகன் வெற்றி, சப்-இன்ஸ் பெக்டராக நடித்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர் மகன்தான். ஆனாலும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


Post your comment

Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
சிறுபட்ஜெட் படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய ரஜினி- இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா
8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்
8 தோட்டாக்கள்.... இன்னொரு துருவங்கள் பதினாறு... பார்த்தவர்கள் பாராட்டு!
`காற்று வெளியிடை', `8 தோட்டாக்கள்' உள்ளிட்ட 7 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions