இரட்டை வேடத்தில் நாக சைதன்யா?

Bookmark and Share

இரட்டை வேடத்தில் நாக சைதன்யா?

இளம் ஹீரோ நாகசைதன்யா தற்போது சுதீர் வர்மா இயக்கத்தில் தோசே படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் வெளிவர உள்ள இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறப்படுகின்றது. அந்த படத்தில் அவருக்கு நடிகை கிர்தி சனோன் ஜோடியாக நடிக்கின்றார். இந்நிலையில் நாகசைதன்யா தனது அடுத்த படத்திற்காக மீண்டும் சமந்தாவுடன் ஜோடி சேருகிறார்.

அந்த படத்தை சந்து மோண்டேடி இயக்குகிறார். முன்னதாக இந்த ஜோடி நடித்த யே மாயா சேசவே, "மனம் மற்றும் ஆட்டோநகர் சூர்யா போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் மீண்டும் ஒரு சாதனையை இந்த ஜோடி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Post your comment





Related News
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions