சிங்க குட்டியின் அடுத்த படம்!

Bookmark and Share

சிங்க குட்டியின் அடுத்த படம்!

டோலிவுட்டின் மிகப்பிரபல குடும்பமான நந்தமுரி ஹரி கிருஷ்ணாவின் வாரிசான நந்தமுரி கல்யாண் ராமின் அடுத்த படத்திற்கு ஷெர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷெர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம்.

அந்த குடும்பத்திற்கும் சிங்கத்திற்கும் அப்படி ஒரு இணைப்பு உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. அதற்கு காரணம், அந்த குடும்பத்தின் மற்றொரு பிரபலமான நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த படத்தின் பெயர் சிம்ஹா ஆகும்.

பாலகிருஷ்ணா  நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் லயன் ஆகும். தற்போது நந்தமுரி கல்யாண் ராமின் அடுத்த படத்திற்கு ஷெர் என்று பெயர். ஆக அந்த பிரபல குடும்பம் சிங்கத்தின் பல மொழி பெயர்களிலும் படம் எடுத்து ஹிட் கொடுத்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions