சூரிக்கு ஜோடியாக மாறிய நயன்தாரா?

Bookmark and Share

சூரிக்கு ஜோடியாக மாறிய நயன்தாரா?

இன்றைய தமிழ் சினிமாவில் மாற்றம் பல வகையில் நடந்து வருகிறது. காமெடியன்கள் ஹீரோக்கள் ஆவது பழைய விஷயம் தான் என்றாலும் அவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் நடிக்க முன்வரவே மாட்டார்கள்.

அந்த வரிசையில் ஒரு புதுமுக இயக்குனர் நயன்தாராவிடம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கதை கூறியுள்ளார். கதை பிடித்து போக, அடுத்த சூரி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பதற்கும் எந்தவித தயக்கமும் நயன்தாரா காட்டாமல் ஓகே சொன்னதாக தகவல்.

இது பற்றி விசாரிக்கையில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. எதுவுமே இப்போது அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது என கூறியுள்ளனர்


Post your comment





Related News
தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions