2016ம் ஆண்டுக்கான ரசிகர்களால் விரும்பத்தக்க நாயகிகளில் முதலிடத்தில் யார்- இதோ முழு விவரம்

Bookmark and Share

2016ம் ஆண்டுக்கான ரசிகர்களால் விரும்பத்தக்க நாயகிகளில் முதலிடத்தில் யார்- இதோ முழு விவரம்

வருட தொடக்கத்தில் சினிமாவில் பல வகையில் கருத்துக்கணிப்புகள் நடக்கும். அதாவது சிறந்த நடிகர், நடிகை, படங்கள் என அனைத்திற்கும் பலவித கணக்கெடுப்புகள் நடக்கும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நாயகிகளில் ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க நாயகி யார் என்ற கருத்துக்கணிப்பு நடந்தது.

அதில் 2015ம் ஆண்டு முதல் இடத்தை பிடித்த நயன்தாராவே 2016ம் ஆண்டிலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு அடுத்து இருப்பவர்களின் விவரங்களை பார்ப்போம்.

1. Nayantara
2. Tamannaah
3. Samantha
4. Amy Jackson
5. Shruti Haasan
6. Kajal Agarwal
7. Keerthy Suresh
8. Radhika Apte
9. Anushka Shetty
10.Trisha


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions