நயன்தாராவை வீடு புகுந்து தாக்கிய மர்ம கும்பல்?

Bookmark and Share

நயன்தாராவை வீடு புகுந்து தாக்கிய மர்ம கும்பல்?

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவர் சமீபத்தில் சென்னை கோயம்பேடு அருகே ஃப்ளாட் ஒன்றை வாங்கி குடியேறிவிட்டார்.

நேற்று திடீரென இவரது ஃப்ளாட்டில் புகுந்த சில மர்ம நபர்கள், இவரை சரமாரியாக தாக்கியதாகவும் இதில் நயன்தாராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் நேற்று இணையத்தில் ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவியது. 

ஆனால் தற்போது நயன்தாரா தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் கடந்த மூன்று நாட்களாக இவர் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions