என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!

Bookmark and Share

என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே. நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

தொடர் வெற்றிகளால் இவர் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். தற்போது ஒரு படத்துக்கு நயன்தாரா 5 கோடி சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இது மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவு.

இதை அண்மையில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக சொன்ன பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநிவாசன், இங்கு திறமைக்குதான் மரியாதை.. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா – என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions