நயன்தாராவின் புதிய காதலர்?

Bookmark and Share

நயன்தாராவின் புதிய காதலர்?

சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் காதல் வலையில் சிக்கியிருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். அம்மணி அடிக்கடி இயக்குனர் வீட்டுக்குச் சென்று நட்பு வளர்ப்பதாகக் கூறப்படுகிறது.

அதுசரி, விஷயம் மீடியா வரைக்கும் வந்து விட்டது. நயன்தாரா எப்போதுமே விளக்கம் சொல்ல மாட்டார். விக்னேஷ் சிவன் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

ஒருவேளை, இப்போது அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் விளம்பரத்துக்கு இந்தச் செய்தி பயன்படும் என்று நினைக்கிறாரோ? 


Post your comment





Related News
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions