தெலுங்கு சினிமாவுக்கு குட் பை சொல்லும் நயன்தாரா!

Bookmark and Share

தெலுங்கு சினிமாவுக்கு குட் பை சொல்லும் நயன்தாரா!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள்.

தமிழ் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இவருக்கு மிகப்பெரிய மவுசு உண்டு. இவர் எந்தவொரு பட விழாக்களிலும் கலந்துகொள்ள மாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

எனினும் தெலுங்கு சினிமா இவரை தொடர்ந்து பல விழாக்களில் கலந்துகொள்ளும்படி நச்சரித்து வருகிறதாம். இதனால் கடுப்பான நயன்தாரா, தெலுங்கு சினிமாவுக்கு பை பை சொல்லிவிட்டாராம்.

 


Post your comment





Related News
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions