லேடி சூப்பர்ஸ்டார் என நிரூபித்த நயன்தாரா!

Bookmark and Share

லேடி சூப்பர்ஸ்டார் என நிரூபித்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் மாயா. வித்தியாசமான திரைக்கதையால் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கேரளாவில் மட்டும் இப்படம் தொடர்ந்து 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தான் ஒரு லேடி சூப்பர்ஸ்டார் என்பதை நடிகை நயன்தாரா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்!
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions