ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்!

Bookmark and Share

ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்!

ஐரா, மிஸ்டர் லோக்கல் என நயன்தாரா படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் இந்த முறை ஃபீனிக்ஸ் பறவையாய் அவர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஸ்வாசம், ஐரா என நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது நயன்தாராவின் இன்னொரு படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறதாம்.பில்லா 2 இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம்.

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்துவரும் இப்படம் ஒருவழியாக தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.அண்மையில் சென்சாரில் இப்படம் யு/ஏ சான்றிதழ் வாங்கியதை தொடர்ந்து இப்படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரா, மிஸ்டர் லோக்கல் என நயன்தாரா படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் இந்த முறை ஃபீனிக்ஸ் பறவையாய் அவர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்?
நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா - எந்த படம் தெரியுமா?
செல்ஃபி இல்ல.. ஆனாலும் நயன்தாரா உடனான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - வைரல் புகைப்படம்!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions