இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ!

Bookmark and Share

இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ!

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும் ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும் போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வதுதான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை.இப்படி பல பெருமைகளை கொண்ட நயன்தாரா, கூடிய விரைவில் சின்னத்திரைக்கு வருகிறார்.

பிரபல கலர்ஸ் தொலைக்காட்சியில் நயன்தாரா இணைந்திருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.மேலும் டிடி, கலர்ஸ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் ஒரு புதிய நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மை அதுவல்ல. கலர்ஸ் தொலைக்காட்சிக்காக நயன்தாரா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாராம். மேலை நாடுகளில் பிரபலமான 1 VS 100 எனும் கேம் ஷோவைதான் தமிழுக்கேற்ப நயன்தாரா மாற்றி தொகுத்து வழங்குகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா – என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions