லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள் – ஏன் தெரியுமா?

Bookmark and Share

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள் – ஏன் தெரியுமா?

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான்  இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள்.

இன்று இவர் பெயர் சொல்லி பல படங்கள் வியாபாரம் ஆகிறது.

இன்றுடன் நயன்தாரா நடிக்கவந்து 13 வருடங்கள் ஆகிறது. இவர் முதல்முதலாக மலையாளத்தில் நடித்த Manassinakkare படம் இன்றுதான் வெளியானது.

இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என பல படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions