தயாரிப்பாளருக்காக கால்ஷீட் கொடுத்தார் நயன்தாரா

Bookmark and Share

தயாரிப்பாளருக்காக கால்ஷீட் கொடுத்தார் நயன்தாரா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா ஜோடியாக நடித்தார் நயன்தாரா. தற்போது மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. இந்த படத்துக்கு திருநாள் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்நாத்.

படம் கிராமிய பின்னணியில் நடக்கிறது, இந்த தலைப்பு ஏற்கனவே குருதனபால் தன்னுடைய படத்துக்கு வைத்திருந்தர். இதில் சத்யராஜ் - பூனம் நடித்திருந்தனர். படபிடிப்பு வடபழனி நூறடி சாலையில் உள்ள இப்ராஹிம் ராவுத்தர் பில்டிங்கில் முதல் கட்டமாக தொடங்கியது.

பத்துநாட்கள் மட்டுமே  படபிடிப்பு நடந்து நின்றுவிட்டது. பின்னர் படம் பிளாக்காகிவிட்டது. மீண்டும் திருநாள் தலைப்பு தலைதூக்கிருப்பது பற்றி இயக்குனரிடம் கேட்டால்? தமிழ்நாட்டை பொருத்தவரையில் திருநாள் என்பது தமிழர்கள் இருக்கும்வரை நடக்கும் ஒருநிகழ்வு, அதனால் தலைப்பு எந்த காலத்திற்கும் பொருந்தும்.

யாருக்கும் சொந்தம் கிடையாது என்கிறார். இதில் கிறிஸ்த்துவ பெண்ணாக நடிக்கும் நயன்தாரா, முதலில் நடிக்க தயங்கிருக்கிறார். இதை தெரிந்துக்கொண்ட இயக்குனர் ராம்நாத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் பேச சொல்லி ஓகே செய்திருக்கிறார்கள். நயன்தாராவும் மறுப்பு சொல்லாமல் ஒத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions