ஆட்டோகிராப் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா!

Bookmark and Share

ஆட்டோகிராப் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா!

2004-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது. இதில் எப்படியாவது நயன்தாராவை நடிக்க வைத்துவிட வேண்டும் என சேரன் முடிவு செய்துள்ளாராம்.

தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்றே சொல்லப்படுகிறது. அப்படியானால் சேரனின் இயக்கத்தில் நயன்தாராவின் ‘ஆட்டோகிராப் 2’ படத்தை நாம் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.


Post your comment





Related News
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions