இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குழந்தை.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!...

Bookmark and Share

இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குழந்தை.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!...

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள்.

இந்த படத்தில் அவருடன் அதர்வா, ராசி கண்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடிக்கிறார்.

கதைப்படி நயன்தாரா வாழ்க்கையில் நடக்கும் ஒரு பிரச்சினைக்காக அவர் போடுவதுதான் கதையாம். இப்படத்தில் நயன்தாரா காக்கி சட்டை அணிந்த பொலிஸாக நடிப்ப தாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நயன்தாரா நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அப்படி அவருக்கு மகளாக நடிப்பது மானஸ்வி என்கிற குழந்தை நட்சத்திரம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

இந்த மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் ஆவார். இவர் ஏற்கனவே உன்னோடு கா, வல்லவனுக்கு வல்லவன் உள்பட சில படங்களில் டப்பிங் கொடுத்து வருபவர், சதுரங்கவேட்டை-2, ஏதோ வானிலை மாறுதே, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

இதில் இமைக்கா நொடிகளில் நயன்தாராவின் மகளாக நடிப்பதுதான் அவருக்கு ஹைலைட்டாக அமைந்துள்ளது.

காரணம், மானஸ்வியை சுற்றியும் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

அதனால் இந்த படத்திற்கு பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மானஸ்வி, அடுத்தபடியாக அஞ்சலி படம் போன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம்.


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்!
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions