நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

Bookmark and Share

நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் தனி ஒருவன் படத்தை நெடுங்காலமாக இயக்கி வருகிறார் ஜெயம் ராஜா. த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.

ஜெயம் ராஜாவின் முந்தையப் படங்களிலிருந்து தனி ஒருவன் மாறுபட்டது. த்ரில்லர்வகை என்பதால் முதலில் டாக்கி போர்ஷனை முடித்து, அதன் பின் பாடல்களில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறார். 

தனி ஒருவனுக்கு யுவன் இசையமைப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, ஹிப் ஹாப் தமிழ் ஆதியை ஒப்பந்தம் செய்துள்ளார். அவர்தான் தனி ஒருவனுக்கு இசையமைக்கப் போகிறார்.  அடுத்த மாதம் முதல் பாடல்களை படமாக்க உள்ளனர்.


Post your comment





Related News
கணவர் இருக்கும் போதே மேலயும் கீழயும் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
அஜித், ரஜினிக்கு அடுத்து ஹிப்ஹாப் ஆதிதான் – பட்டைய கிளப்பும் வசூல் விவரம்!
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions