நயன்தாரா இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்!

Bookmark and Share

நயன்தாரா இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்!

கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் விரைவில் தொடங்கவுள்ளது. தமிழில் பணியாற்றிய அரவிந்த்சாமி மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் தெலுங்கிலும் பணியாற்றவுள்ளனர்.

ஆனால் தமிழில் ‘ஜெயம்’ ரவி நடித்த ரோலில் தெலுங்கில் ராம்சரண் தேஜாவும் நயன்தாரா ரோலில் ராகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கவுள்ளனர். மோகன் ராஜா திரைக்கதையில் சுரேந்திர ரெட்டி இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஜீவா-ஹன்சிகா-சிபிராஜ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions