நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் மிரட்டி வருகின்றார்.

அப்படியிருக்க தற்போது அறம் இவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது, இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை தருகின்றது.

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளான இன்று விக்னேஷ் சிவன் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார், நீங்களே பாருங்கள்.


Post your comment





Related News
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions