100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்

Bookmark and Share

100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்

நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படங்கள் இருக்கின்றன.

இவை தவிர விஜய் - அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார். அறிவிப்பு வந்தவை தவிர சுமார் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். எனவே இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கின்றனர்.

நயன்தாராவுக்கு இப்போது வயது 34. நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதும் ஒன்றாக வாழ்வதும் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே.

Post your comment

Related News
கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
மார்ச்-3 நயன்தாராவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் நாள்
காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா
ரசிகர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் சூப்பர் ஸ்பெஷல்
என் வாழ்வின் சிறந்த நாள் – நயன்தாரா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions