ரசிகர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் சூப்பர் ஸ்பெஷல்

Bookmark and Share

ரசிகர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் சூப்பர் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. இவர் படமா அப்போது அத கண்டிப்பாக நல்ல கதையாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு வந்துவிட்டது.

இவருடைய நடிப்பில் டோரா என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக், எங்க போர டோரா என்ற பாடல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் ஒரு பாடல் வரும் ஜனவரி 6ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.


Post your comment





Related News
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions